TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 29 , 2022 785 days 407 0
  • டெல்லி தலைநகரின் துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகமானது மைசூர் நகரில் 8வது சர்வதேச யோகா தினம் நடத்தப் படும் என்பதை உறுதி செய்துள்ளது.
  • மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியானது 2021/22 ஆம் ஆண்டு பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
    • இது கடந்த ஐந்து போட்டிகளில் நான்காவது முறையான வெற்றியாகும்.
  • இம்பால் நகரில் நடைபெற்ற இந்திய ஹாக்கி மகளிருக்கான சப்-ஜூனியர் (மிக இளையோருக்கான) தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி ஹரியானா அணி வெற்றி பெற்றது.
  • சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற 75வது உலக சுகாதார மாநாட்டில் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்