TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 31 , 2022 783 days 402 0
  • இந்தியக் குத்துச்சண்டை வீரரும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான லவ்லினா போர்கோஹைன் சர்வதேசக் குத்துச்சண்டை சங்கத்தின் தடகளக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ரஸ்கின் பாண்ட் "Listen to Your Heart: The London Adventure" என்ற புதியப் புத்தகத்தினை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்