TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 1 , 2022 782 days 427 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பீமல் ஜலான் 'The India Story’ என்ற புதியப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
    • இந்தப் புத்தகமானது, இந்தியாவின் பொருளாதார வரலாறு பற்றி கூறுவதோடு, இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்கானத் தகவல்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா ராஜினாமா செய்தார்.
  • இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பானின் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாக இந்தியப் பிரதமர் ‘ஜப்பான் வாரத்தை’ கொண்டாடுவது குறித்த ஒரு முன் மொழிதலை அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்