ஆவின் நிறுவனம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான எந்த ஒரு ஊட்டச் சத்துக் கலவையையும் தயாரிக்கவில்லை என்று பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாசர் தெளிவுபடுத்தி உள்ளார்.
சத்துமாவு போன்ற ஒரு கலவையைப் பொதுப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்க மட்டுமே திட்டமிட்டுள்ளது.
உலகப் பூச்சிகள் தினம் ஆண்டுதோறும் ஜூன் 6 அன்று கொண்டாடப்படுகிறது.
முதல் உலகப் பூச்சி தினம் 2017 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.