TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 15 , 2022 768 days 407 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், மூத்த இந்திய அரசுமுறை அதிகாரியான அமந்தீப் சிங் கில் என்பவரைத் தனது தொழில்நுட்பத் தூதராக நியமித்துள்ளார்.
  • நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் சதுரங்கப் போட்டியில் இளம் இந்தியக் கிராண்ட்மாஸ்டர் R. பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
  • தெலங்கானாவைச் சேர்ந்த ராகுல் ஸ்ரீவத்சவ் இந்தியாவின் 74வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
  • தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு மகாராஷ்டிராவின் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இலக்கியத்திற்கான கெளரவ டாக்டர் பட்டத்தினை வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்