TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 18 , 2022 765 days 371 0
  • குருநாயுடு சனாபதி மெக்சிகோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு IWF இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தில் ஆனந்த் மஹிந்திரா, வேணு சீனிவாசன், பங்கஜ் படேல் மற்றும் ரவீந்திர தோலாக்கியா ஆகியோர் பகுதி நேர இயக்குநர்களாக நியமிக்கப் பட்டனர்.
  • தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியானது, புதியப் பங்கு வெளியீடு மூலம் நிதியினைத் திரட்டுவதற்கு, மூலதனச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திர மற்றும் பரிமாற்ற வாரியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்