TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 21 , 2022 762 days 377 0
  • சர்வதேசத் தொழிலாளர் மாநாட்டின் 110வது அமர்வில் பிரதிநிதிகள் ஜெனீவா நகரில் நேரடியான முறையிலும் மற்றும் மெய்நிகர் முறையிலும் கலந்து கொண்ட வகையில் நடந்தது.
  • நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து அணி 498-4 என்ற உலக அளவிலானச் சாதனை ஓட்ட அளவை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்