இந்தியாவில் கடன் அட்டைகள் மூலமான செலவினங்கள் மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1.14 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது என்பது சில்லறை வணிகம் சிறப்பாகச் செயல்படுவதைக் குறிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவில் கடன் அட்டைகள் மூலமானச் செலவினங்கள் ஆண்டுதோறும் 118 சதவீதம் அதிகரித்துள்ளது.
நஃப்தலி பென்னட்டிற்குப் பிறகு இஸ்ரேலின் 14வது பிரதமராக யாயர் லாபிட் என்பவர் அதிகாரப் பூர்வமாக பதவியேற்றுள்ளார்.