TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 9 , 2022 744 days 363 0
  • ஹேப்பிஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் அசோக் சூடா 2021 ஆம் ஆண்டிற்கான இந்தியத் தொழில்துறை தரநிலை ரத்னா விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியமானது, அந்நியத் தொகுப்பு முதலீட்டாளர்களைப் பரிமாற்ற முறையில் வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களுக்கான கொணர்வுச் சந்தையில் பங்கேற்பதில் அனுமதிப்பதற்கு முடிவு செய்தது.
  • இந்திய ராணுவத்தின் கோனார்க் படை ஆனது ஜோத்பூரில் (ராஜஸ்தான்) எல்லை மற்றும் கடலோரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான “சுரக்சா மந்தன் 2022” என்ற ஒரு பயிற்சியினை ஏற்பாடு செய்தது.
  • 2025 ஆம் ஆண்டில் அடுத்த ஐக்கிய நாடுகள் பெருங்கடல் மாநாட்டினை நடத்திட பிரான்ஸ் மற்றும் கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் இரண்டும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
  • கர்நாகடாவினைச் சேர்ந்த சினி ஷெட்டி என்பவர் 2022 ஆம் ஆண்டின் ஃபெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார்.
    • இது மும்பையில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்