TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 15 , 2022 738 days 380 0
  • பெண் கல்விக்காக பாடுபடும் ஒரு இளம் பெண்மணியான பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா என்ற பெண்மணியைக் கௌரவிக்கும் வகையில் ஜூலை 12 ஆம் தேதியன்று உலக மலாலா தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தென் கொரியாவின் சாங்வோ நகரில் நடைபெற்ற சர்வதேசத் துப்பாக்கி சுடுதல் விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பு (ISSF) நடத்திய துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்