July 20 , 2022
971 days
482
- ஒன்கார்டு என்ற கைபேசி கடன் அட்டை வழங்கீட்டு நிறுவனமானது, 100 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டி, இந்தியாவின் 104வது யூனிகார்ன் நிறுவனமாக மாறியுள்ளது.
- நீருக்கடியில் அமைக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் மெட்ரோ போக்குவரத்து வசதி கொல்கத்தாவில் 2023 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப் படும்.
- ஃபேஸ்புக் ஊடகத்தின் உரிமம் கொண்ட மெட்டா நிறுவனமானது தனது முதலாவது வருடாந்திர மனித உரிமை அறிக்கையை வெளியிட்டது.
Post Views:
482