TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 9 , 2018 2232 days 693 0
  • ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ரஷித் கான் கால அடிப்படையில் மிகவும் விரைவாக 50 சர்வதேச T20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வீரராக உருவாகியுள்ளார். டெஹ்ராடூனில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இச்சாதனையை இவர் படைத்துள்ளார்.
    • சர்வதேச T20 போட்டிகளில் 50 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்த இவர் தனது அறிமுக ஆட்டத்திலிருந்து 2 வருடம் 220 நாட்களை எடுத்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்