August 17 , 2022
943 days
500
- 16 வயதிற்குட்பட்டோருக்கான முதலாவது கேலோ இந்தியா மகளிர் ஹாக்கிப் போட்டியானது புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
- முதலாவது இந்திய மகளிர் பிரீமியர் லீக் போட்டியானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது.
- வங்காள தேசத்திலுள்ள இந்திய நுழைவு இசைவுச் சீட்டு விண்ணப்ப மையத்தினை மேலும் 2 ஆண்டுகளுக்கு பாரத் ஸ்டேட் வங்கி நிர்வகிக்க உள்ளது.
Post Views:
500