TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 20 , 2022 940 days 462 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பருவ நிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பின் (UNFCCC) புதிய நிர்வாகச் செயலாளராக சைமன் ஸ்டீல் என்பவரை நியமித்துள்ளார்.
  • சதீஷ் காஷிநாத் மராத்தே, சுவாமிநாதன் குருமூர்த்தி, ரேவதி ஐயர் மற்றும் சச்சின் சதுர்வேதி ஆகியோர் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் அலுவல் பூர்வம் அல்லாத இயக்குநர்களாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1906 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top