TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 22 , 2022 700 days 435 0
  • கோவா மாநிலமானது 'ஹர் கர் ஜல் சான்றிதழ்' பெற்ற முதல் மாநிலமாக மாறியுள்ளது.
    • இதன் அர்த்தம் அந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் நீர் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது என்பதாகும்.
  • கேரளா மாநில அரசானது இந்தியாவிலேயே முதல் முறையாக மாநில அரசுக்குச் சொந்தமான வகையில் 'கேரள சவாரி' எனப்படும் முதல் இணைய வழியிலான வாடகை வாகனச் சேவையினைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்