TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 24 , 2022 698 days 425 0
  • HDFC வங்கியானது வடக்கு கேரளாவில் முழுவதும் பெண்களால் இயக்கப் படும் தனது முதலாவது கிளையைத் திறந்துள்ளது.
  • சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் அவர்களின் பெயரைச் சூட்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
  • வெளியுறவுத் துறை அமைச்சர் தென் அமெரிக்காவிற்கு தான் மேற்கொண்ட தனது முதல் உத்தியோகப் பூர்வ பயணத்தின் போது பராகுவேயில் நிறுவப்பட்டுள்ள காந்தியின் சிலையைத் திறந்து வைத்தார்.
  • ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 'ராஜீவ் காந்தி மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்ப மையத்தினை' (R-CAT) திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்