TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 25 , 2022 697 days 424 0
  • யுனெஸ்கோ அமைப்பின் வியத்தகு கலாச்சாரப் பாரம்பரியங்கள் பட்டியலில் இந்திய நடன முறையான கர்பா எனும் நடன முறையினைச் சேர்ப்பதற்கு இந்தியா பரிந்துரை செய்துள்ளது.
    • கடந்த ஆண்டு, துர்கா பூஜை யுனெஸ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான வியத்தகு கலாச்சாரப் பாரம்பரியங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்