TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 31 , 2022 691 days 386 0
  • விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில், கிரிக்கெட் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் தலா 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் மற்றும் இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
    • இத்தகையச் சாதனையைப் படைத்த முதல் மனிதர் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் ஆவார்.
  • இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மா, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டிலை முந்தி, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற ஒரு பெருமையைப் பெற்றார்.
    • விராட் கோலி ஆடவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன் குவித்த மூன்றாவது வீரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்