TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 1 , 2022 690 days 417 0
  • சர்வதேசத் திமிங்கல வகை சுறா தினமானது ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
    • உலகில் இவ்வகை உயிரினங்களில் 400 மட்டுமே உள்ளதனால், அவை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களில் ஒன்றாக உள்ளது.
  • சர்வதேச ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் தினமானது ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று உலக அவில் கொண்டாடப்படுகிறது.
    • இந்தத் தினமானது முதன்முதலில், சர்வதேச ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான தசாப்தத்தின் மத்தியில் (2015-2024), 2021 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜோத்பூரில் நடைபெற உள்ள ஒரு மாத கால ராஜீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியினைச் சேர்ந்த டாக்டர் அசுதோஷ் ரவிகர், "Indian Banking in Retrospect – 75 years of Independence" என்ற புதியப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்