TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 2 , 2022 689 days 393 0
  • புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் சமூக ஆர்வலருமான மல்லிகா சாராபாய் தனது நினைவுக் குறிப்பான ‘Free Fall: My Experiments with Living’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
    • புகழ்பெற்ற இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் மற்றும் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாய் ஆகியோருக்குப் பிறந்த மல்லிகா, ஒரு சிறந்த குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.
  • டாக்டர் ஜிதேந்திர சிங், கடற்கரையினைச் சுத்தப்படுத்தும் பிரச்சாரத்திற்கு ஒரு முத்திரையாக வாசுகி என்ற முத்திரையைத் தொடங்கி வைத்தார்.
    • இது நாட்டின் கடலோரத்தினைச் சுத்தப்படுத்தும் பிரச்சாரத்தில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் அவர்களுக்காக என்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்