TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 3 , 2022 688 days 357 0
  • மா-ஆன் என்ற வெப்பமண்டலப் புயலானது வடக்குப் பிலிப்பைன்ஸைத் தாக்கியது.
    • அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பமண்டலப் புயல் என்பது சூறாவளி எனப்படும் அதே சமயம், கடும் புயல் அல்லது டைபூன் என்பது வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்