TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 9 , 2022 682 days 368 0
  • இந்திய இராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டுவில் நேபாள இராணுவத்தின் கெளரவ ஜெனரல் என்ற பட்டத்தை வழங்கினார்.
    • தலைமை படைத் தளபதி ஜெனரல் K.M.கரியப்பா, 1950 ஆம் ஆண்டில் இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்திய இராணுவத் தளபதி ஆவார்.
  • முற்றிலுமாக காகிதம் இல்லாத முதல் மாவட்டமாக பீகாரின் சஹர்சா மாறியுள்ளது.
    • புதிய முறை தற்போது அமலில் இருப்பதால், விவசாயிகளுக்கு டீசல் மற்றும் உர மானியங்கள் வழங்குவதை இதன் மூலம் விரைவுபடுத்த முடியும்.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆசிரியர்களுக்குப் புது தில்லி விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் தேசிய விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
    • இந்தியாவில் 50வது தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்