TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 11 , 2022 680 days 359 0
  • தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவானது, லடாக்கில் ஒரு புதிய விமானப் படைத் தளத்தை நிறுவுவதற்காக இந்திய விமானப்படைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்திய விமானப் படையின் புதிய விமானத் தளமானது மெய்க் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு வெளியே அமைந்த சாங்தாங் சரணாலயப் பகுதியில் நிறுவப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சுயெல்லா பிராவர்மேன் ஐக்கிய இராஜ்ஜியத்தின் புதிய உள்துறைச் செயலராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி படேலுக்குப் பதிலாக சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்