TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 12 , 2022 679 days 381 0
  • புது டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரையில் அமைக்கப் பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டாவின் (மத்திய எழில்முற்றம்) முழு நீள ‘கர்தவ்யப் பாதையை' பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
    • புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 28 அடி உயர கிரானைட் சிலையைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்