புது டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரையில் அமைக்கப் பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டாவின் (மத்திய எழில்முற்றம்) முழு நீள ‘கர்தவ்யப் பாதையை' பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 28 அடி உயர கிரானைட் சிலையைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.