TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 14 , 2022 677 days 369 0
  • இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில், சர்வதேசச் சட்டத்தின்படி, நாட்டின் பலத்தைப் பயன்படுத்தாமல் அல்லது ஒருதலைப் பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சி செய்யாமல், அனைவரும் அமைதியான முறையில் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப் பட்டது.
  • ஆஸ்திரியாவின் வோல்கர் டர்க் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரஸ் என்பவரால் நியமிக்கப்பட்டார்.
  • இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் படி, அமெரிக்கா 2022 ஆம் ஆண்டில் மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாக இந்தியர்களுக்கு 82,000 மாணவர் நுழைவு இசைவுச் சீட்டுகளை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்