TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 20 , 2022 910 days 443 0
  • கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு நகரைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
  • சமீபத்தில் அதானி குழுமமானது, அம்புஜா சிமெண்ட்ஸ் & ACC லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றின் கையகப்படுத்துதல் செயல்முறையினை நிறைவு செய்து நம் நாட்டின் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக மாறியது.

2165 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top