TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 29 , 2022 662 days 343 0
  • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கும், அந்தச் சங்கத்தின் தேர்தல் குழுவினைத் தயாரிக்கச் செய்வதற்கும் வேண்டி ஓய்வு பெற்ற நீதிபதி L. நாகேஸ்வர ராவினை இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் அதிகாரியான டாக்டர் ராஜீவ் பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் தலைமை இயக்குநராகவும் (ICMR), சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்