TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 6 , 2022 892 days 442 0
  • 13வது FICCI உலகத் திறன் உச்சி மாநாடு (2022) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
    • இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, “Education to Employability – Making It Happen” என்பது ஆகும்.
  • சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சிபி இதற்கு முன்பு எத்தகையச் செயல்பாடுகளும் மேற் கொள்ளப் படாத நிலத்தில் அமைந்த (கிரீன்ஃபீல்டு) விமான நிலையத்திற்கு, மறைந்தச் சுதந்திரப் போராட்ட வீரரும் சமூகவாதியுமான வழக்கறிஞர் (பாரிஸ்டர்) நாத் பாய் அவர்களின் பெயரைச் சூட்ட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்