36வது தேசிய விளையாட்டுப் போட்டியில், யோகாசனத்தில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை குஜராத்தைச் சேர்ந்த பூஜா படேல் பெற்றுள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, லக்னோவில் நடைபெற்ற இந்தியச் சாலைகள் மாநாட்டின் 81வது ஆண்டு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.