October 22 , 2022
876 days
434
- இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36வது தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
- உலகின் வளமான கிரிக்கெட் வாரியத்தை வழி நடத்தும் பொறுப்பினை சவுரவ் கங்குலியினை அடுத்து இவர் ஏற்க உள்ளார்.
Post Views:
434