TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 26 , 2022 635 days 320 0
  • மூத்த இந்திய அரசுக் கணக்குப் பதிவு பணி அதிகாரி பாரதி தாஸ் புதிய தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளராகப் பதவியேற்றுள்ளார்.
    • அவர் 27வது தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் ஆவார் என்பதோடு, மத்திய அரசின் கணக்கு விவகாரங்களுக்கான முதன்மை ஆலோசகரும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்