October 26 , 2022
872 days
435
- மூத்த இந்திய அரசுக் கணக்குப் பதிவு பணி அதிகாரி பாரதி தாஸ் புதிய தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளராகப் பதவியேற்றுள்ளார்.
- அவர் 27வது தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் ஆவார் என்பதோடு, மத்திய அரசின் கணக்கு விவகாரங்களுக்கான முதன்மை ஆலோசகரும் ஆவார்.
Post Views:
435