TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 27 , 2022 873 days 418 0
  • ஸ்பெயினின் பொன்டெவேத்ரா நகரில் நடைபெற்ற 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற வரலாற்றினை அமன் செஹ்ராவத் படைத்துள்ளார்.
  • சித்ராங் புயல்  வங்காளதேசத்தின்  தென்மேற்குக் கடற்கரையில் கரையைக் கடந்தது.
  • 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக் கால்பந்து போட்டியானது கத்தாரில் நடைபெறும்.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா இந்தப் போட்டியில் இருந்து விலகியதாக ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (AFC) அறிவித்தது.

2165 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top