ஸ்பெயினின் பொன்டெவேத்ரா நகரில் நடைபெற்ற 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற வரலாற்றினை அமன் செஹ்ராவத் படைத்துள்ளார்.
சித்ராங் புயல் வங்காளதேசத்தின் தென்மேற்குக் கடற்கரையில் கரையைக் கடந்தது.
2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக் கால்பந்து போட்டியானது கத்தாரில் நடைபெறும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா இந்தப் போட்டியில் இருந்து விலகியதாக ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (AFC) அறிவித்தது.