விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நேபாளத்தின் தெற்கு தராய் பகுதிகளில் 12 மாவட்டங்களில் 2700 ஆழமற்ற குழாய் கிணறு பாசன அமைப்புகளை ஏற்படுத்த நேபாளத்திற்கு இந்தியா 99 மில்லியன் ரூபாய்கள் அளவிற்கு நிதி உதவியை நீட்டித்துள்ளது.
இந்த நிதி உதவித் திட்டம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட நேபாள் -பாரத் மைத்ரி பாசனத் திட்டத்தின் இறுதி நிதி உதவியின் ஒரு பகுதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநில அரசு மாநில அரசுப் பணிகளுக்கான அதிகபட்ச வயதை 40லிருந்து 42ஆக உயர்த்தியுள்ளது.