TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 3 , 2022 626 days 288 0
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டு வசதி & நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி “DELHI UNIVERSITY: Celebrating 100 Glorious Years” என்ற புதிய புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • இந்திய மற்றும் அமெரிக்க இராணுவங்கள் ஆனது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சி வரும் உத்திசார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் விசாகப் பட்டினத்தில் Tiger Triumph எனப்படும் ஒரு கூட்டு மனிதாபிமான உதவிப் பயிற்சியினை மேற்கொண்டன.
  • இந்தியக் கடற்படையானது 29வது சிங்கப்பூர்-இந்தியக் கடல்சார் இருதரப்புப் பயிற்சியினை (SIMBEX) விசாகப் பட்டினத்தில் மேற்கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்