TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 4 , 2022 625 days 370 0
  • எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ISSF உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர் ருத்ராங்க்ஷ் பாலா சாஹேப் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஐந்தாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஆனது (2022) மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்