TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 14 , 2022 615 days 290 0
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது (RIL) தனது குழுவின் தனிச் சுதந்திர இயக்குநராக மூத்த வங்கியாளர் K.V. காமத் அவர்களை ஐந்து ஆண்டுகளுக்கு நியமித்துள்ளது.
  • லியோனெல் மெசி பைஜுஷ் நிறுவனத்தின் ‘அனைவருக்கும் கல்வி’ எனப்படும் சமூக ஊடகத் தாக்கங்கள் பிரிவின் முதல் உலகளாவிய விளம்பரத் தூதராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி இமாச்சலப் பிரதேச அணியினை வீழ்த்தியது.
    • மும்பை அணி இந்தக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
  • பாலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமரான சந்திர சேகர் அவர்களின் சிலையை உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்