4000 டி20 ரன்களைக் கடந்த முதல் மட்டைப் பந்தாளர் என்ற பெருமையினை விராட் கோலி அவர்கள் பெற்றார்.
இந்திய அணியில் மிகக் குறுகிய காலத்தில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையினையும் அவர் பெற்றார்.
ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்களுக்காக சர்வதேச வர்த்தகத்தில் ரூபாய் சார்ந்த வணிக முறையினை அனுமதிக்கும் வகையில் இந்திய அரசு வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் மாற்றங்களைச் செய்துள்ளது.
2வது அடல் புதிய இந்தியா சவால் திட்டத்தின் (ANIC) இரண்டாம் கட்டத்தின் கீழ் அடல் புத்தாக்கத் திட்ட அமைப்பானது, பெண்களை மையமாக கொண்ட சவால் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.