உலகக் குடிமக்கள் தினம் என்பது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர விழாவாகும்.
சர்வதேச திருநர் நினைவு தினம் எனப்படும் திருநர் நினைவு தினமானது ஆண்டு தோறும் நவம்பர் 20 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் அகராதியின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக, வார்த்தை விளையாட்டில் அதிகம் தேடப்பட்ட ஒரு சொல்லாக உள்ள, "Homer" என்ற சொல் தேர்ந்தெடுக்கப் பட்டது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்களுக்கு, நேபாள நாட்டில் நடைபெற உள்ள தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராகப் பங்கேற்பதற்காக நேபாள நாட்டின் தேர்தல் ஆணையத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.