53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவானது (IFFI) கோவாவில் நடைபெற்றது.
கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கியானது (KVGB), அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறிப்பிடத் தக்க அளவிலான பதிவுகளை செய்ததற்காக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தேசிய விருதினைப் பெற்றுள்ளது.
தென் கொரியாவில் நடைபெற்ற 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 25 தங்கப் பதக்கங்களுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.