TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 1 , 2022 598 days 389 0
  • இராணுவப் படைத்தலைவர் தளபதி மனோஜ் பாண்டேவிற்கு, பாரீஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடிஸ் என்ற இடத்தில் தேசப் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும் ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
  • இந்திய-மலேசியக் கூட்டு இராணுவப் பயிற்சியான “ஹரிமௌ சக்தி-2022” என்ற பயிற்சி மலேசியாவில் தொடங்கப்பட்டது.
  • இந்திய இராணுவம் மற்றும் ஆஸ்திரேலிய இராணுவம் இடையேயான “AUSTRA HIND 22” எனப்படும் இருதரப்புப் பயிற்சியானது ராஜஸ்தானில் தொடங்கியது.
    • ஆஸ்ட்ரா ஹிண்ட் தொடரின் முதல் பயிற்சியான இதில் இரு நாட்டுப் படைகளின் அனைத்து ஆயுதப் பிரிவுகள் மற்றும் படைகள் பங்கேற்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்