இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்தாவது முறையாக 35 அடிப்படைப் புள்ளிகள் (6.25%) அளவிற்கு உயர்த்தியுள்ளது.
தீபிகா படுகோனே, FIFA போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக FIFA உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் போது உலகக் கோப்பையினை வெளியிட உள்ள முதல் உலகளாவிய நடிகராக உள்ளார்.