அரசுக்கு சொந்தமான வர்த்தக நிறுவனத்தின் (MMTC) ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு +64% Fe-ஐ உள்ளடக்கிய இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தினை அடுத்த 5 ஆண்டுகளுக்குப் (2018-23) புதுப்பிப்பதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.