December 23 , 2022
707 days
371
- உலக வர்த்தக அமைப்பின் அடுத்த அமைச்சர்கள் மாநாடானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் நடைபெற உள்ளது.
- அடுத்த ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற அமைப்பின் 28வது பங்குதாரர்கள் மாநாட்டினையும் ஐக்கிய அரபு அமீரகம் நடத்த உள்ளது.
Post Views:
371