TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 24 , 2022 575 days 323 0
  • ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் முதன்முறையாக பழங்குடியினர் குளிர் கால விழா நடத்தப் பட்டது.
    • இந்த விழாவில் காஷ்மீரிச் சமூகத்தைச் சேர்ந்த குஜ்ஜர்கள் மற்றும் பேக்கர்வால் இன மக்கள் முரசு (டிரம்) ஒலிக்கு ஏற்ப ஒன்றாக நடனமாடினர்.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2028-29 ஆம் ஆண்டிற்கான ஒரு நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுவை இந்தியா அறிவித்துள்ளது.
    • இந்தியாவின் 2021-2022 ஆம் ஆண்டு பதவிக் காலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்று முடிவடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்