TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2022 571 days 337 0
  • தேசிய புனல் மின்னாற்றல் நிறுவனம் இந்தியாவின் சிறந்த உலகளாவியப் போட்டித் தன்மை கொண்ட ஆற்றல் நிறுவனம் என நீர்மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறை பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • யூரோ 2022 பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிகப் புள்ளிகள் மற்றும் போட்டியின் சிறந்த வீராங்கனை என்ற பட்டம் பெற்ற பெத் மியாட் 2022 ஆம் ஆண்டிற்கான பிபிசி சிறந்த விளையாட்டு ஆளுமைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
  • ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும் சாகித்யத் துறையின் தலைவருமான டாக்டர் உதய நாத் ஜா, 2022 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி பாஷா சம்மான் விருது பெறுநராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்