TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 8 , 2023 560 days 352 0
  • சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள படைப்பிரிவின் ஒரு முன்னணி பதவியில் கேப்டன் சிவா செளகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • உலகின் மிக உயரமான போர்க்களத்தில் ஒரு பெண் இராணுவ அதிகாரி ஒருவர் பணியில் ஈடுபடுத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்