TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 10 , 2023 558 days 299 0
  • இந்தியாவின் முதல் ABB FIA  ஃபார்முலா E உலக சாம்பியன்ஷிப் கார் பந்தயமானது, ஹைதராபாத் நகரில் நடைபெறவுள்ளது.
  • விளையாட்டுத் துறையின் நான்கு முன்னணி நிர்வாக அமைப்புகளில் ஒன்றான, உலக குத்துச் சண்டைப் போட்டிகள் சபையானது (WBC), இந்த ஆண்டு முதல் திருநர் பிரிவை அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்